BibleProject | அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றி விரைவு பாடங்கள் Prøve

BibleProject | அப்போஸ்தலனாகிய  பவுலைப் பற்றி விரைவு பாடங்கள்

Dag 2 av 10

Dag 1Dag 3

Om denne planen

BibleProject | அப்போஸ்தலனாகிய  பவுலைப் பற்றி விரைவு பாடங்கள்

இந்த பத்து நாள் திட்டத்தில், பவுல் அப்போஸ்தலர் எழுதிய நான்கு குறுகிய நிருபங்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துவீர்கள். கலாத்தியரில், புறஜாதியார் தோராவை கடைபிடிக்க வேண்டுமா என்ற கருத்தை பற்றி பவுல் உரையாற்றுகிறார். நாம் தேவனிடமிம் ஒருவருக்கு ஒருவரிடமும் ஒப்புறவாகுதல் எப்படி நடைபெறுகிறது என்பதை எபேசியரில் அவர் காட்டுகிறார். பிலிப்பியர் நிருபத்தில், இயேசுவின் தன்னையே கொடுக்கும் அன்பின் முன்மாதிரியுடன் அவர் விசுவாசிகளை ஊக்குவிக்கிறார், தெசலோனிக்கேயரில், துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை, ராஜா இயேசுவின் நம்பிக்கையுடன் ஊக்குவிக்கிறார் பவுல்.

More