BibleProject | தேவனின் நித்திய அன்பு Prøve

Dag 6Dag 8

Om denne planen

BibleProject | தேவனின் நித்திய அன்பு

யோவான் எழுதிய சுவிசேஷம், இயேசுயார் என்பதற்கு அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் கண்ணால் கண்ட-சாட்சி கணக்கு. இந்த 9 நாள் திட்டத்தில், இஸ்ரவேல் தேவனின் அவதாரமாக இயேசு எவ்வாறு மனிதராகிறார் என்ற சரித்திரதை நீங்கள் படிப்பீர்கள். அவர் மேசியா மற்றும் தேவனின் மகன், அவரை நம்புகிற அனைவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். 

More