யோவான் எழுதிய சுவிசேஷம் 20:29

யோவான் எழுதிய சுவிசேஷம் 20:29 TAERV

இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.