1
ஆதியாகமம் 13:15
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நீ காண்கிற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றைக்கும் கொடுப்பேன்.
तुलना
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:15
2
ஆதியாகமம் 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின் யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் பார்.
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:14
3
ஆதியாகமம் 13:16
நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப்போல் பெருகப்பண்ணுவேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம்.
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:16
4
ஆதியாகமம் 13:8
இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள்.
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:8
5
ஆதியாகமம் 13:18
ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் இருக்கும் மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றான். அங்கே அவன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:18
6
ஆதியாகமம் 13:10
லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டான்; அது யெகோவாவினுடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன் அவ்வாறு இருந்தது.
अन्वेषण गर्नुहोस् ஆதியாகமம் 13:10
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू