1
ஆதியாகமம் 10:8
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
비교
ஆதியாகமம் 10:8 살펴보기
2
ஆதியாகமம் 10:9
இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
ஆதியாகமம் 10:9 살펴보기
홈
성경
묵상
동영상