யோவான் 15:11

யோவான் 15:11 TRV

என்னுடைய மனமகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியாகவும், உங்களுடைய மனமகிழ்ச்சி முழுமை அடையவுமே இதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.