யோவான் 11:11

யோவான் 11:11 TRV

அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, அவர் மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கே போய், அவனை எழுப்பப் போகின்றேன்” என்றார்.