1
ஆதியாகமம் 44:34
பரிசுத்த பைபிள்
இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.
Bandingkan
Telusuri ஆதியாகமம் 44:34
2
ஆதியாகமம் 44:1
பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்: “இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின் பணத்தையும் போட்டுவிடுங்கள்.
Telusuri ஆதியாகமம் 44:1
Beranda
Alkitab
Rencana
Video