1
ஆதியாகமம் 33:4
பரிசுத்த பைபிள்
அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர்.
Bandingkan
Telusuri ஆதியாகமம் 33:4
2
ஆதியாகமம் 33:20
யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.
Telusuri ஆதியாகமம் 33:20
Beranda
Alkitab
Rencana
Video