1
ஆதியாகமம் 29:20
பரிசுத்த பைபிள்
அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன.
Համեմատել
Ուսումնասիրեք ஆதியாகமம் 29:20
2
ஆதியாகமம் 29:31
யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசிப்பதை கர்த்தர் கண்டார். எனவே லேயாள் மட்டுமே கருத்தரிக்குமாறு கர்த்தர் செய்தார். ஆனால் ராகேலோ மலடியாய் இருந்தாள்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 29:31
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր