YouVersion Logo
Search Icon

சங்கீதம் 51:10-11

சங்கீதம் 51:10-11 TAOVBSI

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

Video for சங்கீதம் 51:10-11