YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 17:28

நீதிமொழிகள் 17:28 TAOVBSI

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

Video for நீதிமொழிகள் 17:28