YouVersion Logo
Search Icon

யாக்கோபு 1:2-3

யாக்கோபு 1:2-3 TAOVBSI

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

Video for யாக்கோபு 1:2-3