YouVersion Logo
Search Icon

ரோமர் 5:3-4

ரோமர் 5:3-4 TRV

அதுமட்டுமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் சகிப்புத் தன்மையையும், சகிப்புத் தன்மை பரீட்சிக்கப்பட்ட நற்பண்பையும், பரீட்சிக்கப்பட்ட நற்பண்பு நல்ல எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிந்து நம்முடைய பாடுகளிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.