YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 8:12

வெளிப்படுத்தல் 8:12 TRV

நான்காவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது சூரியனில் மூன்றில் ஒரு பங்கும், சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போனது.