YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 8:10-11

வெளிப்படுத்தல் 8:10-11 TRV

மூன்றாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப் போல் எரிந்து கொண்டு விழுந்தது. அது இவ்வாறாக ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும். தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால் மனிதர்களில் பலர் இறந்து போனார்கள்.