YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 7:3-4

வெளிப்படுத்தல் 7:3-4 TRV

“நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளில் நாங்கள் முத்திரையிடும் வரை நிலத்தையோ, கடலையோ, மரங்களையோ அழிக்க வேண்டாம்” என்றான். அப்போது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன். இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் முத்திரையிடப்பட்டவர்கள் 1,44,000 பேர்