YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 6:9

வெளிப்படுத்தல் 6:9 TRV

ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, இறைவனுடைய வார்த்தையின் காரணமாகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததன் காரணமாகவும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.