YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 6:2

வெளிப்படுத்தல் 6:2 TRV

அப்போது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை நிற்பதைப் பார்த்தேன். அதில் அமர்ந்திருந்தவன் ஒரு வில்லை பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் வெற்றி பெறுவதற்காக, ஒரு வெற்றி வீரனாக புறப்பட்டுச் சென்றான்.