YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 19:7

வெளிப்படுத்தல் 19:7 TRV

நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம். அவருக்கே மகிமையைச் செலுத்துவோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவரது மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.