வெளிப்படுத்தல் 19:20
வெளிப்படுத்தல் 19:20 TRV
ஆனால் அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக அற்புத அடையாளங்களைச் செய்த போலி இறைவாக்கினனும் பிடிக்கப்பட்டான். இவனே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்களையும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்களையும் தனது அற்புத அடையாளங்களினாலேயே ஏமாற்றியவன். பிடிபட்ட அவர்கள் இருவரும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரிக்குள் உயிருடன் வீசப்பட்டார்கள்.