வெளிப்படுத்தல் 19:15
வெளிப்படுத்தல் 19:15 TRV
அவருடைய வாயிலிருந்து மக்கள் இனங்களை வெட்டி வீழ்த்துவதற்கென கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டது. “அவர் அவர்களை ஒரு இரும்புச் செங்கோலினால் ஆளுகை செய்வார்.” அவர் எல்லாம் வல்ல இறைவனின் கோபம் என்னும் திராட்சை ஆலையை மிதிக்கிறார்.