வெளிப்படுத்தல் 11:6
வெளிப்படுத்தல் 11:6 TRV
அவர்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து விடுவதற்கு வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள். அத்துடன் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம் எல்லாவிதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.