வெளிப்படுத்தல் 11:4-5
வெளிப்படுத்தல் 11:4-5 TRV
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கின்ற “இரண்டு ஒலிவ மரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே. யாராவது அவர்களுக்குத் தீங்கு செய்ய முயன்றால், அவர்களுடைய வாய்களிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அவர்களுடைய பகைவர்களை அழித்து விடும். அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகின்றவர்கள் இவ்விதமாகவே மரணமடைய வேண்டும்.