YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 2:5

பிலிப்பியர் 2:5 TRV

ஒருவருக்கொருவர் உங்கள் உறவுகளில், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மையையே நீங்களும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.