பிலிப்பியர் 1:9-10
பிலிப்பியர் 1:9-10 TRV
உங்கள் அன்பானது, அறிவாற்றலிலும் ஆழமான பகுத்தறிவிலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகுவதால், மிகச் சிறந்தது எதுவென நீங்கள் நிதானித்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுகிறேன். இதனால், கிறிஸ்து திரும்பி வரும் நாள் வரை தூய்மை உள்ளவர்களாகவும் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் வாழ்ந்து