YouVersion Logo
Search Icon

யாக்கோபு 1:2-3

யாக்கோபு 1:2-3 TRV

பிரியமானவர்களே, நீங்கள் பல்வேறு சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம் அதை மிகுந்த மகிழ்ச்சியானதாக எண்ணுங்கள். ஏனெனில் உங்கள் விசுவாசத்துக்கு வரும் சோதனையானது உங்களில் மனவுறுதியை உண்டாக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.