YouVersion Logo
Search Icon

யாக்கோபு 1:17

யாக்கோபு 1:17 TRV

நன்மையானதும் முழுநிறைவானதுமான எந்தக் கொடையும் பரலோகத்திலிருக்கின்ற ஒளியின் பிதாவினிடத்திலிருந்து கீழிறங்கி வருகின்றது. அவரிடத்தில் மாறுபாடோ, மாற்றமடையும் நிழலோ இல்லை.