YouVersion Logo
Search Icon

எபிரேயர் 13:5

எபிரேயர் 13:5 TRV

பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலக மாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று சொல்லியிருக்கின்றாரே.

Video for எபிரேயர் 13:5