எபிரேயர் 13:4
எபிரேயர் 13:4 TRV
திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப் படுக்கை தூய்மையாக காக்கப்பட வேண்டும். தகாத உறவிலும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபடுகின்றவர்களை இறைவன் நியாயம் தீர்ப்பார்.