எபிரேயர் 12:11
எபிரேயர் 12:11 TRV
நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் மனமகிழ்ச்சியாயிருக்காமல் வேதனையுடையதாகவே இருக்கின்றது. ஆனால் பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு அது நீதி நிறைந்த சமாதான அறுவடையைத் தரும்.