YouVersion Logo
Search Icon

எபிரேயர் 11:29

எபிரேயர் 11:29 TRV

விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், உலர்ந்த தரையில் நடப்பது போல் செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் அமிழ்ந்து போனார்கள்.