YouVersion Logo
Search Icon

எபிரேயர் 11:17

எபிரேயர் 11:17 TRV

இறைவன் தன்னைச் சோதித்தபோது, ஆபிரகாம் விசுவாசத்தினாலே ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினார். வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டவர் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்.