எபேசியர் 4:26-27
எபேசியர் 4:26-27 TRV
“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்துவிட வேண்டாம்.” பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணிய வேண்டும். பிசாசுக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டாம்.