YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 2:13-14

கொலோசேயர் 2:13-14 TRV

உங்கள் மீறுதல்களிலும், பாவ இயல்பைக் களைகின்ற விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளாமையிலும் நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்கள். அப்போது இறைவன் நம்முடைய எல்லா மீறுதல்களையும் மன்னித்து, உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்ததான கட்டளைகளைக் கொண்ட குற்றப் பத்திரத்தை நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாதொழித்து விட்டார்.