அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 TRV
இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக மதகுருக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.