2 தெசலோனிக்கேயர் 2:9-10
2 தெசலோனிக்கேயர் 2:9-10 TRV
அந்த அக்கிரம மனிதன் வெளிப்படும்போது, சாத்தானுடைய செயலுக்குரிய விதத்தில் பலவித போலி அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்களைச் செய்து காட்டுவான். மேலும், அழிந்து போகின்றவர்கள் இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றபடியால் தீமையான செயல்களினால் ஏமாற்றப்படுவார்கள்.