YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2:7

2 தெசலோனிக்கேயர் 2:7 TRV

ஏனெனில், இரகசியமாயிருக்கின்ற அந்த அக்கிரமம் ஏற்கெனவே செயற்படுகிறது. ஆனால் அதை இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும் வரை தொடர்ந்து அதைத் தடுத்துக் கொண்டே இருப்பார்.

Video for 2 தெசலோனிக்கேயர் 2:7