YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2:4

2 தெசலோனிக்கேயர் 2:4 TRV

இறைவன் என்று அழைக்கப்படுகின்றதும், வழிபாட்டுக்குரியதுமான அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக்கொள்வான். அதன்படி, இறைவனது ஆலயத்தில் இறைவனாக அமர்ந்திருந்து, தன்னை இறைவன் என பறைசாற்றிக்கொள்வான்.

Video for 2 தெசலோனிக்கேயர் 2:4