YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2:16-17

2 தெசலோனிக்கேயர் 2:16-17 TRV

நம்மில் அன்பு காட்டி தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்திருக்கின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, அனைத்துவிதமான நற்செயலை செய்வதிலும், நல்வார்த்தை பேசுவதிலும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.

Video for 2 தெசலோனிக்கேயர் 2:16-17