YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2:13

2 தெசலோனிக்கேயர் 2:13 TRV

ஆனால், கர்த்தரின் அன்புக்குரியவர்களான பிரியமானவர்களே, உங்களுக்காக எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், சத்தியத்தை விசுவாசிப்பதனாலும் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகின்ற செயலினாலும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் உங்களை ஆரம்பத்திலேயே தெரிவு செய்தார்.

Video for 2 தெசலோனிக்கேயர் 2:13