YouVersion Logo
Search Icon

2 கொரி 6:17-18

2 கொரி 6:17-18 TRV

ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதீர்கள். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.” மற்றும், “நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன். நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று, எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கின்றார்.”