YouVersion Logo
Search Icon

1 பேதுரு 3:10-11

1 பேதுரு 3:10-11 TRV

ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காண விரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுக்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்ய வேண்டும். சமாதானத்தைத் தேடி, அதை நாடிச் செல்ல வேண்டும்.