YouVersion Logo
Search Icon

1 பேதுரு 1:3-4

1 பேதுரு 1:3-4 TRV

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கின்றவருக்கு துதி உண்டாவதாக! அவர் தமது மகா இரக்கத்தினாலே நமக்கு ஒரு புதிதான பிறப்பை, இயேசு கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததன் மூலமாக கொடுத்திருக்கிறார். இதனால், நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் நமக்கென உரிமைச் சொத்தும் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப் போவதுமில்லை.