1 யோவான் 4:7
1 யோவான் 4:7 TRV
அன்பானவர்களே, நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில் அன்பு இறைவனிடமிருந்து வருகின்றது. அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்து, இறைவனை அறிந்திருக்கிறார்கள்.