1 யோவான் 4:18
1 யோவான் 4:18 TRV
அன்பில் பயமில்லை. முழுநிறைவான அன்பு பயத்தை வெளியேற்றும். தண்டனைத்தீர்ப்பை குறித்தே பயமுண்டாகும். எனவே பயப்படுகின்றவன் அன்பில் முழுநிறைவானவன் அல்ல.