YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:19

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:19 TAERV

அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள், ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.