YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:9

யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:9 TAERV

கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான்.

Video for யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:9