YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:7

யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:7 TAERV

இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

Video for யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1:7