YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 15:22

சாமுவேலின் முதலாம் புத்தகம் 15:22 TAERV

ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது.